சிறுக் கதைகள்
தமிழ் குழந்தைகளுக்கு நல்ல கதைகள் சொல்வது மிகவும் முக்கியம். குழந்தைகள் மனங்களுக்காக எழுதப்பட்ட இந்தக் கதைகள், அவர்களின் கற்பனைத் திறனை தூண்டும் . அறம் நிறைந்த கதைகள் , நம் வாழ்க்கைப் பாடங்களை சொல்லிக் கொடுக்கும் . அத்துடன், சிறுவர் கதைகள், குட்டிகளை குதூகலிக்கும். வாசியுங்கள் தமிழ் கதைகள் !